புதிய நகரத்திலும், புதிய வேலையிலும் தனிமை உணர்வை எப்படி சமாளிப்பது? வயது 42ல் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் என்ன?
என்னுடைய 42வது வயதில், நான் ஒரு சிறிய ஊரில் இருந்து பெரிய நகரத்திற்கு வேலை காரணமாக இடம் மாறினேன். இங்கு எனக்கு புதிய நண்பர்கள் எவருமில்லை. அலுவலகத்தில் என்னுடைய பணி மிகவும் தீவிரமானது - தினமும் 10-12 ...