நான் 46 வயது ஆண். என் மனைவியுடன் 20 வருட திருமண வாழ்க்கை. கடந்த இரண்டு வருடங்களாக அவர் வேலைக்குச் செல்வதால் நேரம் குறைந்துவிட்டது. நான் எப்போதும் அவர் மீது அதிக கட்டுப்பாடு வைத்திருந்தேன், இப்போது அவர...